அஜித் நடித்து வரும் பில்லா-2 படத்தின் பாடல் மற்றும் டிரைலரை மார்ச் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை ஒரே நாளில் மார்ச் 15ம் தேதி நடத்த பில்லா படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை டைரக்டர் செய்த சக்ரி டோல்டி இயக்குகிறார். ஐ.என்.இ. எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஒவைடு ஆங்கிள் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்து வருகின்றன.
0 comments:
Post a Comment